17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையை சேர்ந்த தம்பதியின் குழந்தைக்கு தமிழ்நதி என்று அழகான தமிழ்ப்பெயர் சூட்டிய திருமாவளவன்.

மதுரையை சேர்ந்த தம்பதியின் குழந்தைக்கு தமிழ்நதி என்று அழகான தமிழ்ப்பெயர் சூட்டிய திருமாவளவன்.

எழுதியவர்: mohan April 16, 2021, 10:28 am

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி மாநில துணைச் செயலாளரும் முன்னாள் மாவட்ட செயலாளருமான அன்பழகன்மகன் அறிவித்தரசுதிருமணம் நடைபெற்றது.இத் திருமண நிகழ்ச்சியில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் கலந்டுகொள்ளாத காரணத்தினால் அவருடைய வீட்டிற்கு இன்று நேரில் சென்று அறிவுத்தரசு வைதேகி மணமக்களை வாழ்த்தினார்.தொடர்ந்து தலைவர் தொல் திருமாவளவன் மணமக்கள் இருவருக்கும் மாலை எடுத்துக் கொடுத்தார்.அதனைத் தொடர்ந்து திமுகவை சேர்ந்த சூர்யா மகேஸ்வரி தம்பதியின் குழந்தைக்கு தமிழ்பெயர் ஆன தமிழ்நதி என்று அழகான பெயர் சூட்டினார்.இதில் வி சி க கட்சியை சேர்ந்த தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்

வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!