திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் கிளையூர் கிராமத்தில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் விழா டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில்ஊர் நாட்டார் சங்கர் தலைமை தாங்கினார். ஜமுனாமரத்தூர்தெற்கு ஒன்றிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் கிளையூர் எம் சி அசோக் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு டாக்டர் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து கேக் வெட்டி,இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கி சிறப்பித்தார். விழாவில் டாக்டர் அம்பேத்கர் நற்பணி மன்ற இளைஞர்கள் பெருமளவில் கலந்து கொண்டு விழா ஏற்பாடுகளை செய்தனர். நிகழ்ச்சியில் பொதுமக்கள் மகளிர்கள் இளைஞர்கள் பெண்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
செங்கம் வட்டம் கிளையூர் கிராமத்தில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் விழா டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது.
எழுதியவர்: mohan April 14, 2021, 3:22 pm




You must be logged in to post a comment.