இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் இன்று (13/05/2021) தொடங்கியது. இதை தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ரமலான் மாத இரவு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் இளைஞர்கள், முதியவர்கள், குழந்தைகள் என அனைவரும் கலந்துகொண்டனர்.
புனித ரமலான் மாதம் தொடக்கம்… கீழக்கரையில் இரவு நேர சிறப்பு தொழுகை…
எழுதியவர்: ஆசிரியர் April 13, 2021, 9:49 pm









You must be logged in to post a comment.