18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விமானநிலையம் பெருங்குடி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் மிதமான மழை.

விமானநிலையம் பெருங்குடி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் மிதமான மழை.

எழுதியவர்: mohan April 12, 2021, 6:17 pm

கோடைகாலம் என்பதால் தமிழகத்தில் நாளுக்கு நாள் சுட்டெரிக்கும் வெயில் அதிகரித்து கொண்டே வருகிறது.இதனால் பொதுமக்கள் நடமாட்டம் பகலில் குறைந்து காணப்படுவதோடு மிகவும் அவதிப்பட்டனர்.இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக நேற்று காலையில்மதுரை மாவட்டம் விமான நிலையம் பெருங்குடி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் இதமான சூழலில் குளிர்ச்சியான காற்றுடன் கூடிய மழை பெய்தது. நேற்று இரவு பழங்காநத்தம் பைபாஸ் சாலை மாடக்குளம் மற்றும் நகரில் பல பகுதிகளில் நள்ளிரவில் பலத்த மழை பெய்ததுஇதனால் பூமி குளிர்ந்ததோடு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!