18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இன்று (11/04/2021) வெளியானது “KILAKARAI ANTHEM”…

இன்று (11/04/2021) வெளியானது “KILAKARAI ANTHEM”…

எழுதியவர்: ஆசிரியர் April 11, 2021, 11:00 am

கீழக்கரையின் பெருமையை விளக்கும் வண்ணம் மிகவும் நவீன யுக்திகளை கொண்ட இன்றைய இளைய தலைமுறையை கவரும் வண்ணம் “ராப்” வகையில்KILAKARAI ANTHEM” இன்று (11/04/2021) காலை 11.00 மணியளவில் ACTIONKLK YOUTUBE CHANNELல் வெளியானது. இதில் கீழக்கரை பழக்க வழக்கங்கள், உணவு முறை, கலாச்சாரம்,  உடுத்தும் உடை முறை, நட்பின் ஆழம் என பலதரப்பட்ட விசயங்களை எளிய முறையில் அனைவரையும் சென்றடையும் வண்ணம் கூறியுள்ளனர்.

இந்த படைப்பை கீழக்கரையைச் சார்ந்த காதர் மற்றும் அப்துர் ரஹ்மான் என இரு இளைஞர்கள் பல மாத உழைப்புகளுடன் முயற்சி செய்துள்ளனர். இதற்கான ஒளிப்பதிவு மற்றும் DRONE முறை ஒளிபதிவுகளை கீழக்கரை MATRIX MEDIA ஆசிக் ரஹ்மான் செய்துள்ளார். நிச்சயமாக இந்த கடின உழைப்பு கீழக்கரையைத் தாண்டி அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் என்பதில் ஐயமில்லை.

கீழே உள்ள youtube linkல் அப்பாடலை நீங்களும் பார்த்து கருத்துக்களை பதிவு செய்யலாம். https://youtu.be/70sqDbfWvg8
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!