18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா தனது வாக்கினை பசுமலை CSi பள்ளியில்யில் பதிவு செய்தார்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா தனது வாக்கினை பசுமலை CSi பள்ளியில்யில் பதிவு செய்தார்.

எழுதியவர்: mohan April 7, 2021, 11:10 am

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் ஹார்விபட்டியில் உள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்மதுரை திருப்பரங்குன்றம் சட்டபேரவை தேர்தலில் ,போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா, பசுமலை மேல்நிலை பள்ளி வாக்குசாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார் ..மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் தனது வாக்கினை ஆறு இப்படி விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் பதிவு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது வெங்கடேஷ் கூறும்போதுமக்கள் மிகப்பெரிய ஜனநாயக கடமையை ஆற்றி உள்ளனர். காலையிலிருந்தே நீண்ட வரிசையில் இருந்து வாக்களிக்கின்றனர் புதிய வாக்காளர்கள் வாக்களித்தால் மிகப்பெரிய மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கிறோம் என வெங்கடேசன் MP கூறினார்

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!