18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை முனிச்சாலை பகுதியில் மதுரை தெற்கு தொகுதி வேட்பாளர் சரவணன் தனது வாக்கினை பதிவு செய்தார் .

மதுரை முனிச்சாலை பகுதியில் மதுரை தெற்கு தொகுதி வேட்பாளர் சரவணன் தனது வாக்கினை பதிவு செய்தார் .

எழுதியவர்: mohan April 7, 2021, 11:05 am

தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.அனைத்து வாக்காளர்களும் வரிசையில் நின்று தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சரவணன் பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் தனது வாக்கினை வரிசையில் நின்று பதிவு செய்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!