17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரோனா உடையணிந்து தேர்தல் திருவிழாவில் விழிப்புணர்வு .

கொரோனா உடையணிந்து தேர்தல் திருவிழாவில் விழிப்புணர்வு .

எழுதியவர்: mohan April 7, 2021, 10:36 am

மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த குருராஜ் மற்றும் செந்தில் ஆகிய இருவரும் தேர்தல் நாளான இன்று பொதுமக்கள் இடையே முககவசம் அணிய வலியுறுத்தியும், சமூக இடைவெளியை பின்பற்ற வலியுறுத்தியும் மதுரை நகர் முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர் மேலும் வாக்கு சாவடி அருகில் இருந்தவர்களிடம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் இவர்களின் பணியை மக்கள் பாராட்டினார்கள்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!