18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி -அமமுக வேட்பாளர் மகேந்திரன் வாக்கினை பதிவு செய்தார்.

உசிலம்பட்டி -அமமுக வேட்பாளர் மகேந்திரன் வாக்கினை பதிவு செய்தார்.

எழுதியவர்: mohan April 6, 2021, 7:39 pm

தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதியில் அமமுக சார்பில் வேட்பாளராக குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில் அமமுக வேட்பாளர் மகேந்திரன் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் உள்ள வாக்குசாவடி மையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!