17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » வாகன விபத்து…பயணம் செய்தவர்களுக்கு பலத்த காயம்..

வாகன விபத்து…பயணம் செய்தவர்களுக்கு பலத்த காயம்..

எழுதியவர்: ஆசிரியர் November 26, 2017, 11:29 pm

தொண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலை வட்டாணம் என்ற ஊர் அருகே கீழக்கரையில் இருந்து கோட்டைபட்டிணம் சென்ற காரும் பாண்டிச்சேரியில் இருந்து சென்ற காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

படுகாயம் அடைந்தவர்களை மீட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

சம்பவ இடத்திலிருந்து மீட்பு பணியில் தமுமுக அட்வகேட் ஆசிக் ஈடுபட்டுள்ளார்.  மேலும் அப்பகுதி காவல்துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டு, விசாரனை நடத்தப்படுகிறது. மேல் விபரம் விரைவில் ..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!