18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கடந்த ஒரு வாரத்தில் மதுரை மற்றும் திருச்சி விமான நிலையங்களில் இருந்து கடத்திவரப்பட்ட 14.83 லட்சம் மதிப்பில் உள்ள 328 கிராம் தங்கம் பறிமுதல்

கடந்த ஒரு வாரத்தில் மதுரை மற்றும் திருச்சி விமான நிலையங்களில் இருந்து கடத்திவரப்பட்ட 14.83 லட்சம் மதிப்பில் உள்ள 328 கிராம் தங்கம் பறிமுதல்

எழுதியவர்: mohan April 6, 2021, 6:55 pm

மதுரை மற்றும் திருச்சி, விமான நிலையங்களில் திருச்சி சுங்கத் துறையின் மதுரை விமான நிலைய சுங்கத் துறையினர் துபாயிலிருந்து விமானங்களில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை செய்ததில் தங்கத்தை செயின் மற்றும் மோதிரம் வடிவில் பொருட்களில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்டது சோதனைக்கு பின் தெரியவந்தது.எனவே தொடர்ந்து கடந்த 28.03.21 முதல் 03.04.21 வரை ஒரு வாரத்தில் 14.83 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 328 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!