17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அடையாளம் தெரியாத முதியவர் பிரேதம் ரயில்வே போலீசார் விசாரணை

அடையாளம் தெரியாத முதியவர் பிரேதம் ரயில்வே போலீசார் விசாரணை

எழுதியவர்: mohan April 6, 2021, 6:47 pm

மதுரை ரயில் நிலையம் விஐபி வாகனம் செல்லும் வழியில் பிளாட்பாரத்தில் சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க மயக்க நிலையில் கிடப்பதாக மதுரை ரயில்வே காவல்துறைக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரை கோட்டம் தமிழ்நாடு ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று 108 வாகனம் தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்துக்கு விரைந்த 108 அவசர கால ஊர்தி பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது உடனடியாக உடலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து இவரது புகைப்படத்தை வைத்து இவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என மதுரை இரும்புப் பாதை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் மேலும் அவரைப் பற்றிய தகவல்கள் யாருக்கும் தெரிய வந்தால் மதுரை ரயில் நிலையத்தில் உள்ள தமிழ்நாடு ரயில்வே காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம் என கேட்டுக் கொண்டுள்ளார்கள்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!