17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் -புதிய வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்

திருப்பரங்குன்றம் -புதிய வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்

எழுதியவர்: mohan April 6, 2021, 6:37 pm

திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது இந்நிலையில் அவனியாபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி எண் 195 ,191, 191 A,195 M , 195 W, 194 ஆகிய 6 வாக்குசாவடிகளில் சமுக இடைவெளி இல்லாமல் வாக்காளர்கள் நின்றனர்.ஹார்விUட்டி உயர் நிலை பள்ளியில் வாக்களர்கள் வரிசையில் சமுக இடைவெளியுடன் நின்றனர்.புதிய வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். சிறப்பான முறையில் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது என கூறினர்.

செய்தியாளர் .வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!