17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆர்வத்துடன் வாக்களித்து வரும் இராமநாதபுர சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..

ஆர்வத்துடன் வாக்களித்து வரும் இராமநாதபுர சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..

எழுதியவர்: ஆசிரியர் April 6, 2021, 12:22 pm

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான ஓட்டு பதிவு இன்று (06/04/2021) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அனைத்து பகுதிகளையும் சேர்த்து காலை 11.00மணி நிலவரப்படி 26.29% ஓட்டு பதிவாகியுள்ளது.

இந்நிலையில் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழக்கரையில் அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் ஓட்டளித்து வருகிறார்கள்.  இராமநாதபுர சட்டமன்ற வேட்பாளர்களும் தங்களுடைய பகுதிகளில் ஓட்டளித்து வருகிறார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!