17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 1 வயது பெண் குழந்தை உயிரிழப்பு

ஆம்பூர் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 1 வயது பெண் குழந்தை உயிரிழப்பு

எழுதியவர்: mohan April 5, 2021, 2:15 pm

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் – பிரியங்கா ஆகியோரின் குழந்தை நேத்ரா (1)இவர்களின் வீட்டின் பின்பக்கம் உள்ள தண்ணீர் தொட்டியில் ஒரு வயது குழந்தை நேத்ரா தவறி விழுந்து உயிரிழந்தது.இதுகுறித்து ஆம்பூர் தாலுகா காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.ஒரு வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி இறந்தது குடும்பத்தினர் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!