17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை அருகே காட்டுக்குள் அனாதையாக கிடந்த மோட்டார் சைக்கிள் பரபரப்பு

நிலக்கோட்டை அருகே காட்டுக்குள் அனாதையாக கிடந்த மோட்டார் சைக்கிள் பரபரப்பு

எழுதியவர்: mohan April 3, 2021, 3:19 pm

நிலக்கோட்டை அருகே வீலி நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த சூசை என்பவரின் தோட்டத்திற்கு அருகே நேற்று காலை 10 மணியிலிருந்து மோட்டார் சைக்கிள் கேட்பாரின்றி அனாதையாக கிடந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்து தோட்டக்காரர்கள்  யாரேனும் வண்டி பழுதாகி இருக்கலாம் என்று நினைத்து அதை சரிசெய்ய அதற்காக ஆளை கூப்பிடுவதற்கு வண்டியில் இருந்த பெட்ரோலை எடுத்து விட்டு தனியாக நிறுத்தி சென்றிருக்கலாம் என்று நினைத்து பார்த்தவர்கள் யாருக்கும் தகவல் கொடுக்காமல் இருந்தனர். இந்நிலையில் ஒரு நாள் ஆகியும் யாரும் வண்டியை எடுக்காததால் இருக்குது இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் நேரில் சென்று மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வந்த கோட்டை போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எதற்காக காட்டுக்குள் வண்டி மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு சென்றார் என்பது குறித்து திருடி கொண்டு வந்து போட்டு விட்டார்களா இல்லையா ? யாரேனும் மதுபோதையில் விட்டு விட்டு சென்று விட்டார்களா? அரக்கோணத்தில் போலீஸார் விசாரணை உள்ளார்கள்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!