18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரசு ஆஸ்பத்திரியில் திருட்டுபோலீஸ் விசாரணை.

அரசு ஆஸ்பத்திரியில் திருட்டுபோலீஸ் விசாரணை.

எழுதியவர்: mohan April 3, 2021, 10:59 am

மதுரை திருப்பரங்குன்றம் அரசு மருத்துவ மனை உள்ளது இதில் அரசுஎலும்பு மருத்துவமனை உள்ளது. அங்கு வைக்கப்பட்டிருந்த ரூபாய் மூவாயிரம்மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தலைமை மருத்துவ அதிகாரி செல்வராஜ் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆஸ்பத்திரியில் திடுடிய திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!