17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நகை அடகு கடையில் செல் போன் திருடியவர் கைது .

நகை அடகு கடையில் செல் போன் திருடியவர் கைது .

எழுதியவர்: mohan April 2, 2021, 10:03 am

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் நகை அடகு கடை உரிமையாளரிடம் இருந்து செல்போன் திருடிய வாலிபரை போலீஸ்கைது செய்தனர் செய்துவரும் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் இவர் அதே பகுதியில் நகை அடகு கடை நடத்தி வருகிறார் இவருக்கு சொந்தமான ரூபாய் 20 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை நகைகளை அடகு கடையில் வைத்து இருந்தார் அப்போது அங்கு நகை அடகு வைப்பது போல் வந்த புலிப் பாண்டியன் வீதியை சேர்ந்த ஷேக் அப்துல்லா 34 என்பவர் அவருடைய செல்போனை எடுத்துச் சென்றுவிட்டார் இந்த சம்பவம் தொடர்பாக மணிகண்டன் பேரும் போலீசில் புகார் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போனை சேர்திய ஷேக் அப்துல்லாவை கைது செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!