17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் இன்றைய வெப்பநிலை 109.2 டிகிரி பாரன்ஹீட் பதிவானது.

வேலூரில் இன்றைய வெப்பநிலை 109.2 டிகிரி பாரன்ஹீட் பதிவானது.

எழுதியவர்: mohan April 2, 2021, 9:35 am

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெய்யில் வாட்டி வதைத்து வருகின்றது. இதன் காரணமாக பொதுமக்கள் நண்பகல் நேரத்தில் வெளியே வருவதில்லை. இந்த நிலையில் இன்றைய வேலூரின் வெப்பநிலை 109.2 டிகிரி பாரன்ஹீட் பதிவானது

கே.எம். வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!