திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் அமைச்சர் கே.சி.வீரமணி போட்டியிடுகிறார்.கடந்த 26-ம் தேதி தேர்தல் பறக்கும் படையினர் ஒரு காரில் 21 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பரிசு பொருள்களை கைப்பற்றினர்.இதுகுறித்து அமைச்சர் மற்றும் 5 பேர் மீது வழக்குபதிவு செய்த நிலையில் இந்த புகாரை காலதாமதமாக வழக்குபதிவு செய்ததால் தேர்தல் மேற்பார்வையாளர் விஜய் பகதூர் வர்மா கொடுத்த மின்னஞ்சல் புகார் மூலம் தலைமை தேர்தல் அதிகாரி திருப்பத்தூர் டிஎஸ்பி தங்கவேலுவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர் டிஎஸ்பி தற்காலிக பணிநீக்கம்.தேர்தல் ஆணையம் உத்தரவு
எழுதியவர்: mohan April 1, 2021, 5:49 pm




You must be logged in to post a comment.