17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கத்தில் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை துணை ராணுவத்தினர் அணிவகுப்புடன் செங்கம் காவல் ஆய்வாளர் ஆய்வு .

செங்கத்தில் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை துணை ராணுவத்தினர் அணிவகுப்புடன் செங்கம் காவல் ஆய்வாளர் ஆய்வு .

எழுதியவர்: mohan April 1, 2021, 4:32 pm

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்ற தனி தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பதட்டமான பிஞ்சூர் ,அரட்டவாடி , கரியமங்கலம் , கொட்டகுளம், ஆகிய கிராமங்களில் வாக்குச்சாவடிகள் மையங்களை துப்பாக்கி ஏந்திய துணை இராணுவத்தினருடன் செங்கம் காவல் ஆய்வாளர் சரவணன் ஆய்வு மேற்கொண்டார் அப்போது பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றி தைரியமாக வாக்களிக்கலாம் எனவும் வாக்களிக்கும் போது கட்சி சார்ந்த நபர்களோ தனிப்பட்ட நபர்களை பிரச்சனைகள் ஈடுபடும் போது பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் தடுக்கும் விதமாக துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ வீரர்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடியில் ஆய்வு மேற்கொண்டு அணிவகுப்பு நடத்தினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!