18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் பழனி முருகன் படத்தை அன்பளிப்பாக வழங்கிய பழனி வியாபாரிகள் நல சங்கம்.

தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் பழனி முருகன் படத்தை அன்பளிப்பாக வழங்கிய பழனி வியாபாரிகள் நல சங்கம்.

எழுதியவர்: mohan April 1, 2021, 10:08 am

பழனி சந்தித்து ஓட்டு சேகரிக்க வந்த திமுக கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வருகை தந்திருந்த போது .பழனி நகர அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக பழனி கௌரவ தலைவர் ஸ்ரீ கந்த விலாஸ் N.செல்வகுமார் (டிவைன் போர்ட் உரிமையாளர்) வரவேற்பு அளித்தார் மற்றும் செயலாளர் ,A.ஹக்கீம் ராஜா மற்றும் துணைத் தலைவர் C. சந்திரசேகர் V.A.P. குமார், முருகானந்தம் Ex.Mc , சுரேஷ்,மணி மற்றும் இளைஞர் அணி ஆகிய சேக் பரீத், ரியாஸ் முகமது.,பைசல்,காஜா மற்றும் பல முக்கிய நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டு பழனி முருகன் படத்தை நினைவு பரிசு வழங்கினார்கள்…செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!