17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதிமுக வேட்பாளர் புதூர் பூமிநாதனை ஆதரித்து முனிச்சாலையில் வைகோ பிரச்சாரம் .

மதிமுக வேட்பாளர் புதூர் பூமிநாதனை ஆதரித்து முனிச்சாலையில் வைகோ பிரச்சாரம் .

எழுதியவர்: mohan April 1, 2021, 9:55 am

முதல்வராக முக.ஸ்டாலின் வர இருப்பதால் மதுரையில் எய்ம்ஸ் நிச்சயம் அமையும் முக.ஸ்டாலினை யாரும் ஏமாற்ற முடியாதுதமிழகத்தில் பெண்களின் துயரை உணர்ந்து செயல்படும் கட்சி திமுகபெண்களுக்கு சம உரிமை வழங்கியது கலைஞர்பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியது பெரியார்தமிழக வரலாறு தெரியாமல் மோடி பேசி வருகிறார்அதிமுகவினர் பாஜவிற்கு கொத்தடிமையாக இருப்பதால் தமிழகத்தை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என நினைத்து தமிழகத்தை பாஜக அரசு கூறு போடுகிறார்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!