18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திமுக கூட்டணி மதிமுக வேட்பாளர் புதூர் மு. பூமிநாதன் உயதசூரியன் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார்.

திமுக கூட்டணி மதிமுக வேட்பாளர் புதூர் மு. பூமிநாதன் உயதசூரியன் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார்.

எழுதியவர்: mohan March 31, 2021, 10:21 am

மதுரை காமராஜர் சாலை 53-வார்டு சாலை பிள்ளையார் கோவில் தெருவில் வீடு வீடாக சென்று திமுக கூட்டணி மதிமுக வேட்பாளர் புதூர் மு. பூமிநாதன் உயதசூரியன் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார் அவருக்கு வழி நெடுகிலும் வாக்காளர்கள் வரவேற்று உற்சாகமாக உங்களுக்கு ஓட்டு போடுவோம் என்று உறுதியளித்தனர் வாக்காளர்களிடம் வேட்பாளர் பூமிநாதன் பேசுகையில் யாரிடமும் லஞ்சம் வாங்காமல் ஊழலற்ற நேர்மையானவனாக உழைப்பேன் நீங்கள் அழைக்கும் போதெல்லாம் உங்கள் வீடு தேடி வருவேன் உங்களுக்காக உங.களோடு சேர்ந்து பாடுபடுவேன் என உறுதியளித்தார் இவருடன் திமுக பொதுச்செயலாளர் எம்.எஸ். தட்சிணாமூர்த்தி மாவட்ட பிரதிநிதி டி.கணேசன் மொட்ட செயலாளர் என். ஆங்கன் ஆர் போஸ் இளைஞரணி சந்துரு நெல்லு பேட்டை பகுதி கோபிநாத் பிரதிநிதி பழனிச்சாமி மதியழகன் வன்னியராஜன் மதிமுக 1-ம் பகுதி செயலாளர் ராமர் மாவட்டத் துணைச் செயலர் செ.பரமேஸ்வரன் மாநில ஆபத்துக்கால பிரிவு செயலாளர் முனியசாமி உள்ளிட்ட திரளான திமுக மதிமுக காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் தொண்டர்கள் மகளிர் அணியினர் திரளாக உதயசூரியன் பதாகைகள் ஏந்தி வீடு வீடாக சென்று வேட்பாளர்கள் புதூர் பூமிநாதன் உற்சாகமாக வாக்கு சேகரித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!