18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு சசிகலா ஸ்வாமி தரிசனம் .

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு சசிகலா ஸ்வாமி தரிசனம் .

எழுதியவர்: mohan March 30, 2021, 3:22 pm

உசிலம்பட்டி தொகுதி வேட்பாளர் மகேந்திரன்,திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை திருமங்கலம் தொகுதி வேட்பாளர் ஆதி நாராயணன், ஆகியோர் திருப்பரங்குன்றம் கோவில் வாசலில் சசிகலாவிற்கு வரவேற்பளித்தனர்.ஜவஹர் ரத்தினம் எனும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுவன் சசிகலாவிற்கு திருப்பரங்குன்றம் முருகன் படம் ஒன்றைப் பரிசளித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!