18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி காங்கேயநல்லூரில் அதிமுக வேட்பாளர் வி. ராமு வாக்கு சேகரித்தார்.

காட்பாடி காங்கேயநல்லூரில் அதிமுக வேட்பாளர் வி. ராமு வாக்கு சேகரித்தார்.

எழுதியவர்: mohan March 29, 2021, 2:55 pm

வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதிஅதிமுகவேட்பாளர் வி.ராமு, காங்கேயநல்லூர் கிராமத்தில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். உடன் வட்ட செயலாளர் திருநாவுக்கரசு, வேலூர்மாநகரமாவட்டமாணவர் அணி துணை செயலாளர் சுமந்த் மற்றும் பலர் உள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!