17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மின்கம்பத்தில் தொடரும் விபத்து விபத்து.

மின்கம்பத்தில் தொடரும் விபத்து விபத்து.

எழுதியவர்: mohan March 28, 2021, 11:14 am

மதுரை பெரியார் பேருந்து நிலையம் நேதாஜி ரோடு இன்று காலை 12 மணி அளவில் மின்கம்பத்தில் புகை வந்துள்ளது சற்று நேரத்தில் தீ தீப்பற்றி எரிய தொடங்கியது இதை பார்த்த அப்பகுதி வணிகர்கள் உடனடியாக மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலை அலுவலர் மற்றும் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு வீரர்கள் மின்சார இணைப்பை துண்டித்து தண்ணீரை பீச்சி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர் இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது கடந்த சில நாட்களுக்கு முன் மேலமாசி வீதி தெற்கு மாசி வீதி சந்திப்பில் டி எம் கோர்ட் மின்மாற்றி தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!