18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் சட்டப்பேரவை தேர்தல் பணி -ஆசிரியர்களின் குளறுபடியால் பெண் ஆசிரியர்களுக்கு பாதிப்பு

செங்கம் சட்டப்பேரவை தேர்தல் பணி -ஆசிரியர்களின் குளறுபடியால் பெண் ஆசிரியர்களுக்கு பாதிப்பு

எழுதியவர்: mohan March 26, 2021, 2:16 pm

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் ஆசிரியர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்தல் பணி ஒதுக்கீடு செய்துள்ளது இந்நிலையில் சில ஆசிரியர்களின் குளறுபடியால் பெண் ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து வருகின்றனர். செங்கம் தொகுதிக்குட்பட்ட பள்ளி ஆசிரியர்கள் தங்களுடைய பழைய முகவரியை தேர்தல் பணி விண்ணப்பத்தில் என்ன பிரச்சனை சாப்பாடு சாப்பாடு சாப்பாடு பதிவு செய்துள்ளதால் சில ஆசிரியர்களுக்கு அருகாமையில் தேர்தல் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பெண் ஆசிரியர்களுக்கு செய்யாறு, வந்தவாசி, ஆரணி, இடங்களில் தேர்தல் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேதனை அடைந்துள்ளனர். கைக்குழந்தை வைத்திருக்கும் ஆசிரியர்கள் நோய்வாய்ப்பட்ட ஆசிரியர்கள் பல்வேறு வேதனை பல்வேறு வேதனைக்கு உள்ளாக்கி வருகின்றனர் இதனை கருத்தில் கொண்டு இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் பெண் ஆசிரியர்களுக்கு அவர்கள் பணிபுரியும் தொகுதியிலேயே தேர்தல் பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பெண் ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளன

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!