17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கூட்டணி கட்சியினரின் ஆரவாரத்துடன் திறக்கப்பட்ட மதுரை மத்திய சட்ட மன்ற தொகுதி தேர்தல் பணிமனை.

கூட்டணி கட்சியினரின் ஆரவாரத்துடன் திறக்கப்பட்ட மதுரை மத்திய சட்ட மன்ற தொகுதி தேர்தல் பணிமனை.

எழுதியவர்: mohan March 26, 2021, 10:28 am

அமமுக – தேமுதிக – கோகுல மக்கள் கட்சி – மஜ்லீஸ் கட்சி – அபயம் – மருதுசேனை – விடுதலை தமிழ்புலிகள் கட்சி கூட்டணியின் மதுரை மத்திய சட்டமன்ற தெற்குமாரட்வீதி பகுதியில் உள்ள தேர்தல் பணிமணையினை ,மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான், தலைமையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேர்தல் பணிக்குழு தலைவர் சுல்பிகர் அலி,திறந்து வைத்தார்.எஸ்.டி.பி.ஐ கட்சியின் வெற்றி வேட்பாளர் சீமான் சிக்கந்தர் பாட்ஷா ,அம்மா மக்கள் முன்னேற்ற கழக மத்தி 1ம்பகுதி செயலாளர் சிவ ஜோதி,3ம்பகுதி செயலாளர் எம்.கே.புரம் சந்திரசேகர்,வட்ட செயலாளர்கள் சசிகுமார், ஐயப்பன்,லேனா லட்சுமணன், தேசிய முற்போக்கு திராவிடக் கழகஆகியோர்களின் முன்னிலை வகித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!