17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கோவிந்தராஜன் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்டோர்மாற்று கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

கோவிந்தராஜன் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்டோர்மாற்று கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

எழுதியவர்: mohan March 26, 2021, 9:52 am

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் செயளாலர் GR. @. கோவிந்தராஜன் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Dr. செல்ல குமார் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்GR. @. கோவிந்தராஜன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியில் 12 ஆன்டு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் ஆக மக்கள் பணியாற்றி வந்தார்.இப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து மக்கள் சேவைகள் தொடுங்குவார் என கூறியுள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!