18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை விமான நிலையத்தில் பேட்டியளித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்.

மதுரை விமான நிலையத்தில் பேட்டியளித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்.

எழுதியவர்: mohan March 25, 2021, 10:09 am

ஐநா சபையில் இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது தமிழர்கள் மீது எந்தவித அக்கறையும் இல்லை என்பதை காட்டுவதாகமதுரை விமான நிலையத்தில் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேட்டி…மதுரை விமான நிலையத்தில் பேட்டியளித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்தேர்தல் நேரத்தில் ஐநா சபையில் இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது தமிழர்கள் மீது எந்தவித அக்கறை இல்லை என்பதை காட்டுகிறதுபாஜக அரசின் இந்த நடவடிக்கை அவர்களுக்கு நன்மை பயக்காதுதங்களது தேர்தல் அறிக்கையில் வீட்டுக்கு ஒரு கணினி வழங்குவது அரசு சொத்துதமிழகத்தை காகித பரிமாற்றம் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் முயற்சியாக கணினி வழங்கப்படும்கணினி வழி செயல்பாடு மூலம் இடைத்தரகர்கள் அகற்றப்படுவர்.

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!