18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை பாரதி யுவகேந்திரா அமைப்பு சார்பில் நம்பிக்கை நாயகன் விருது வழங்கும் விழா.

மதுரை பாரதி யுவகேந்திரா அமைப்பு சார்பில் நம்பிக்கை நாயகன் விருது வழங்கும் விழா.

எழுதியவர்: mohan March 25, 2021, 10:04 am

ரோட்டரி ஹாலில் நடைபெற்றது பாரதி யுவ கேந்திரா நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார் நிகழ்ச்சிக்கு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் புதூர் வி ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார் ரோட்டரி முன்னாள் தலைவர் மற்றும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் வெங்கடேசன் ஸ்டார் ரோட்டரி சங்க தலைவர் கார்மேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் நிகழ்ச்சியில் இளம் தொழிலதிபர் சூரத் சுந்தரவேல் சங்கர் வாழ்த்துரை வழங்கினார் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நடிகர் தாமு பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 20 பேருக்கு நம்பிக்கை நாயகன் நம்பிக்கை நாயகி விருதினை வழங்கி சிறப்புரை ஆற்றினார் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பாரதி யுவ கேந்திரா நிறுவனர்n நெல்லை பாலு சிறப்பாக செய்திருந்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!