18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராணிப்பேட்டையில் காவல்துறையினர் குண்டு முழங்க எம்பி. உடல் அடக்கம்.

ராணிப்பேட்டையில் காவல்துறையினர் குண்டு முழங்க எம்பி. உடல் அடக்கம்.

எழுதியவர்: mohan March 25, 2021, 9:46 am

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டையை சேர்ந்த முகமது ஜான் அதிமுக எம்.பி. மாரடைப்பால் காலமானார்.தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவராக இருந்தார்.நேற்று புதன்கிழமை ராணிப்பேட்டை ஈத்கா மைதானத்தில் தொழுகைக்கு பிறகு அரசு மரியாதை உடன் காவலர்களின் குண்டு முழங்க பஜார் மசூதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கே.எம்.வாரியார் வேலூர்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!