திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்ற தனித் தொகுதி தேமுதிக வேட்பாளர் எஸ் அன்பு பொதுமக்களின் அடிப்படை வசதிகள் செய்து தருகிறேன் என்று வாக்குறுதி அளித்தார் மேலும் மேல்செங்கம் மத்திய பண்ணை நடைமுறைக்கு கொண்டு வர அனைத்து முயற்சிகளை மேற்கொள்வேன் என்று உறுதி அளித்தார். வாக்கு சேகரிப்பின் போது பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர் நிகழ்வில் தேமுதிக ஒன்றிய செயலாளர்கள் சங்கர் சிவக்குமார் நகர செயலாளர் அசோக்குமார் அமமுக நகர செயலாளர் சிவசங்கர் ஒன்றிய செயலாளர்கள் பிரகாஷ் மற்றும் தோழமை கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்
மக்களின் அடிப்படை வசதிகள் செய்து செய்து தருவேன்.
எழுதியவர்: mohan March 24, 2021, 5:16 pm




You must be logged in to post a comment.