மதுரை மாவட்டம் மாடக்குளம் மீனாட்சி நகரைச் சேர்ந்த செல்லப்பாண்டி மகன் ராஜ்குமார் வயது 36 இவர் மதுரை மாநகரில் சட்டவிரோதமாக போலி மது உற்பத்தி செய்து கடத்தி விற்பனை செய்தது தொடர் கண்காணிப்பில் தெரியவந்தது பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரம் குந்தகாமன வகையில் செயல்பட்டு வந்ததால் மதுரை மாநகர காவல் ஆணையாளர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவின் பேரில் 23/3/21 அன்று குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்… செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
குண்டர் சட்டத்தின் கீழ் இளைஞர் சிறையில் அடைப்பு .
எழுதியவர்: mohan March 24, 2021, 11:03 am



You must be logged in to post a comment.