17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழ்நாடு வக்ஃபு வாரியதலைவர் முகமதுஜான் அதிமுக எம்.பி.மாரடைப்பால் உயிரிழப்பு .

தமிழ்நாடு வக்ஃபு வாரியதலைவர் முகமதுஜான் அதிமுக எம்.பி.மாரடைப்பால் உயிரிழப்பு .

எழுதியவர்: mohan March 24, 2021, 9:43 am

அஇஅதிமுக மாநிலங்களவை உறுப்பினரும் தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவருமான முகமது ஜான் (70) மாரடைப்பால் இன்று காலமானார். ராணிப்பேட்டையை சேர்ந்த அவர் அதிமுக தேர்தல் பிரச்சாரத்தின்போது மூச்சுதிணறல் ஏற்பட்டு காலமானார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!