17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் 70பேர் போட்டி

வேலூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் 70பேர் போட்டி

எழுதியவர்: mohan March 22, 2021, 7:24 pm

வேலூர். மார்ச், 23 தமிழகத்தில் வரும் 6-ம் தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் வேலூர் மாவட்டத்தில் 70 பேர் போட்டியிடுகின்றனர்.வேலூர் மாவட்டம் வேலூரில் 17 பேரும் காட்பாடியில் 15 பேரும். அணைக்கட்டில் 13 பேரும்குடியாத்தத்தில் 15 பேரும் கே.வி.குப்பத்தில் 10 பேரும் மொத்தம் 70 பேர் களத்தில் உள்ளனர்.அதிமுக, திமுக, புரட்சி பாரதம், அமமுக . தேமுதிக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகள் போட்டியிடுகின்றன.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!