18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் தடுப்பூசி முகாம். ஆணையர் ஆய்வு .

வேலூரில் தடுப்பூசி முகாம். ஆணையர் ஆய்வு .

எழுதியவர்: mohan March 22, 2021, 3:06 pm

வேலூர் மாநகராட்சி பகுதியான சைதாப்பேட்டை தங்கும் விடுதி உரிமையாளர்கள் மற்றும் தங்கி இருப்பவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டது. அதை மாநகராட்சி ஆணையர் சங்கரன் பார்வையிட்டார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!