17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஜோதி முத்துராமலிங்கம் மதுரை மத்திய தொகுதி வேட்பாளராக போட்டியிடுகிறார்.

ஜோதி முத்துராமலிங்கம் மதுரை மத்திய தொகுதி வேட்பாளராக போட்டியிடுகிறார்.

எழுதியவர்: mohan March 22, 2021, 10:50 am

அ.இ. அதிமுகவின் கூட்டணி கட்சியான பசும்பொன் தேசிய கழகத்தின் தலைவர் ஜோதி முத்துராமலிங்கம் மதுரை மத்திய தொகுதி வேட்பாளராக போட்டியிடுகிறார். மத்திய தொகுதிக்கு உட்பட்ட பொன்னஞ் சாலையில் உள்ள பொது மக்களிடம் வாக்குகளை சேகரித்தார். உடன் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் திருமாறன் ஜி அதிமுகவை ஆதரித்து துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார் .இதில் அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!