18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பெருங்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பெருங்குடி காவல்துறையினர் மற்றும் ராணுவ பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு .

பெருங்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பெருங்குடி காவல்துறையினர் மற்றும் ராணுவ பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு .

எழுதியவர்: mohan March 22, 2021, 10:36 am

வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.தேர்தல் பணி மற்றும் பாதுகாப்பு பணிகளுக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் ராணுவ பாதுகாப்பு படை ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்அந்த வகையில் மதுரை மாவட்டம் பெருங்குடி காவல் நிலையத்துக்கு உட்பட்டபகுதிகளான பெருங்குடி மண்டையில நகர் உள்ளிட்ட பகுதிகளில் பெருங்குடி காவல்துறையினர் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில்மற்றும் துணை ராணுவ படையினர்கொடி அணிவகுப்பு நடத்தினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!