ராமநாதபுரம் அருகே டூவீலர் – அரசு பஸ் மோதியதில்கீழக்கரை கோகுல் நகர் செந்தில்குமார், 39. . ராமநாதபுரம்பட்டணம்காத்தான் வடக்கு தெரு தவகுமார் மகன்லோக பிரசன்னா, 16 ஆகியோர் பலியாகினர். பிளஸ் 1 மாணவர் லோக பிரசன்னாவும் . செந்தில்குமாரும் மாமன், மருமகன். வள்ளி மாடன்வலசை சுடலைமாடன் கோயில் களரி திருவிழா சென்று விட்டு டூவீலரில், அம்மன் கோவில் பேருந்து நிறுத்தம் வந்தனர். முன்னால் சென்ற அரசு டவுன் பஸ்சின் பின்னால், டூவீலர் மோதி இருவரும் பலியாகினர். கேணிக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
டூவீலர் – பஸ் மோதல் மாமன், மருமகன் பலி
எழுதியவர்: mohan March 22, 2021, 9:45 am



You must be logged in to post a comment.