18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரையில் புதிய தொழுகைப் பள்ளி திறப்பு..

கீழக்கரையில் புதிய தொழுகைப் பள்ளி திறப்பு..

எழுதியவர்: ஆசிரியர் March 21, 2021, 10:08 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சின்னக்கடைத் தெரு, ஈசா தண்டையால் தெருவில் பெண்கள் தொழுகை பள்ளியை சின்னக்கடைத் தெருவை சேர்ந்த S.S. செய்யது ஜலீல்கான் என்பவர் தனது  தாய், தந்தையர் நினைவாக சுமார் 750 சதுர அடி அளவில் உள்ள வெண்நிலத்தில் கட்டிடம் கட்டி இன்று அதை திறந்து உள்ளார்.

இவ் விழாவில் அப்பகுதி முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!