17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி…….

கீழக்கரையில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி…….

எழுதியவர்: ஆசிரியர் March 21, 2021, 4:10 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நகர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதிய அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் வருசை முகம்மது திறந்து வைத்தார். இந்நிகழ்வில் நகர் தலைவர் எஸ் சேகு ஜமாலுதீன் தலைமை வகித்தார்,  மாவட்ட செயலாளர் ஏ.எல் முஹம்மது பைசல், மாவட்ப துணைத்தலைவர் மாவட்ட துணைச் செயலாளர் மற்றும் ராமநாதபுரம் நகர செயலாளர் கலந்து கொண்டனர் மேலும் இந்நிகழ்வில் கீழக்கரை அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!