18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் (அதிமுக/பாஜக கூட்டணி கட்சிகள்) செயல்வீரர்கள் கூட்டம்..

கீழக்கரையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் (அதிமுக/பாஜக கூட்டணி கட்சிகள்) செயல்வீரர்கள் கூட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் March 20, 2021, 8:30 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உசைனியா திருமண மஹாலில் இன்று (20.03.21) இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குப்புராமு அறிமுகம் மற்றும் செயல்வீரர்கூட்டம் நடைபெற்றது.

இதில் கூட்டணி கட்சியான அதிமுக நகர் செயலாளர் ஜகுபர் உசேன்,பொருளாளர் அரிநாரயணன்,து.செயலாளர் குமரன்,அம்மா பேரவை செயலாளர் வி.வி.சரவண பாலாஜி, பாமக நகர் செயலாளர் லோகநாதன், மாவட்ட தலைவர் ஜீவா, லத்தீப், உழவர் பேரியக்க மாவட்ட தலைவர் கணேசன், பாஜக எஸ்.சி.எஸ்.டி அணி வாசசேகர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!