17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக பல ராஜன் செல்லப்பா எடப்பாடி கட் அவுடடுன் பிரச்சாரம்.

திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக பல ராஜன் செல்லப்பா எடப்பாடி கட் அவுடடுன் பிரச்சாரம்.

எழுதியவர்: mohan March 20, 2021, 11:01 am

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ராஜன் செல்லப்பா தேர்தல் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.தேவி நகர் ,பாலாஜி நகர், ஹார்வி பட்டி பகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.ராஜன் செல்லப்பா பிரச்சாரம் செய்யும் பகுதிகளில் முதல்வர் எடப்பாடி கட் அவுட் வைத்து பிரச்சாரத்தை தொடர்ந்தார்.இதில் துணை முதல்வர் ஓபிஎஸ் படம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.தேர்தல் பிரச்சாரம் செய்யும் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா முதல்வர் எடப்பாடி கட் அவுட் வைத்த வேட்பாளர் .துணை முதல்வர் ops படம் பிரச்சாரத்தில் இல்லாதது பரபரப்பாக காணப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!