17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி சட்டமன்றஅதிமுக வேட்பாளர் வி.ராமு வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு .

காட்பாடி சட்டமன்றஅதிமுக வேட்பாளர் வி.ராமு வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு .

எழுதியவர்: mohan March 20, 2021, 10:32 am

 வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற அதிமுக வேட்பாளராக வி.ராமு போட்டியிடுகிறார். திமுக சார்பில் துரைமுருகன் போட்டியில் உள்ளார்.தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து உள்ள நிலையில் அதிமுக வேட்பாளர் வி.ராமு காலை முதல் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பிரம்மபுரம் கிராமத்தில் வீதி வீதியாக சென்று பொது மக்களிடம் அதிமுக அரசு சாதனையை எடுத்து கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டினார்.தேர்தல் பிரச்சாரத்தில் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ஆனந்தன் ஒன்றிய செயலாளர் சுபாஷ்மாவட்ட மாநகர அமைப்புசாரா மாநகர தலைவர் பிரகாசம், விவசாய அணி மாநகர செயலாளர் சுந்தர்ராஜ். ஊராட்சி செயலாளர் ராமமூர்த்தி, கிளை செயலாளர்கள் செந்தில்குமார், சண்முகம்.மாநகர மகளிர் அணி பிரவீனா மற்றும் கழக தொண்டர்கள் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!