18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பிரசாரத்தை தொடங்கினார் எஸ்.டி.பி.ஐ அமமுக தேமுதிக மஸ்லீஸ் கட்சி வெற்றி கூட்டணியின் வேட்பாளர் சீமான் சிக்கந்தர் பாட்ஷா.

பிரசாரத்தை தொடங்கினார் எஸ்.டி.பி.ஐ அமமுக தேமுதிக மஸ்லீஸ் கட்சி வெற்றி கூட்டணியின் வேட்பாளர் சீமான் சிக்கந்தர் பாட்ஷா.

எழுதியவர்: mohan March 20, 2021, 10:03 am

மதுரை பவர்ஹவுஸ் பகுதியில் இருந்து துவங்கினார் உடன் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் திரளானோர்கள் கலந்து கொண்டனர் அப்பகுதி மக்கள் சால்வை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர் தொடர்ந்து பல காலமாக பவர் ஹவுஸ் பகுதியில் சாக்கடை வசதிகள் சுகாதார வசதிகள் அடிப்படை தேவையான குடிநீர் வசதிகள் இல்லாமல் நெடுங்காலமாக தவித்து வருகிறோம் இதற்கு தீர்வு காண கோரிக்கை வைத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!