கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகரம் சுனில் குமார் அமமுக கட்சியில் இருந்து அவர் மக்கள் சேவைகள் செய்து கொண்டு இருந்தார் .அவருக்கு அமமுகவில் சட்ட மன்ற உறுப்பினர் சீட்டு கொடுப்பதற்க்கு மறைக்கப்பட்டதால் அமமுக கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார் சுனில் குமார். சுனில் குமார் சுயட்சி போட்டியில் ஓசூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினருக்காக இன்று மனு தாக்கல் செய்தார்.நான் வெற்றி பெற்றால் மக்கள்காக தண்ணீர் பிரச்சினை. சாலை பிரச்சினை சாக்கடை பிரச்சினை. என எந்த குறைகள் இருந்தாலும் சரி செய்து தருவேன் என கூறியுள்ளார்.
அமமுக கட்சியிலிருந்து விலகி சுயேட்சையாக மனுத்தாக்கல்
எழுதியவர்: mohan March 19, 2021, 4:48 pm



You must be logged in to post a comment.