17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக பரணி ராஜன் வேட்பு மனு தாக்கல் செய்தார் .

மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக பரணி ராஜன் வேட்பு மனு தாக்கல் செய்தார் .

எழுதியவர்: mohan March 19, 2021, 10:07 am

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தேர்தலுக்கான மக்கள் நீதி மையம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி , கூட்டணி வேட்பாளர் பரணிராஜன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.முன்னாதாக மார்க்ஸிஸ்ட் கட்சி வேட்பாளர் பொன்னுதாய், மக்கள் நீதி மையம் கட்சி வேட்பாளர் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!