18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கலை கட்டும் தேர்தல் திருவிழா.

கலை கட்டும் தேர்தல் திருவிழா.

எழுதியவர்: mohan March 19, 2021, 9:55 am

மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர் மூர்த்திதமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி தினம் என்பதால் என்று பெரும்பாலான கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முருகானந்தம் அவர்களிடம் கிழக்கு தொகுதி வேட்பாளர் மூர்த்திவேட்பு மனு தாக்கல் செய்தார்இவர் கடந்த முறை நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராகபணியாற்றி வந்தவர்என்பது குறிப்பிடத்தக்கது..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!